காந்த ஏற்புத் திறன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • காந்த ஏற்புத் திறன், பெயர்ச்சொல்.
  1. காந்த ஏற்புத் திறன் என்ற பண்பு ஒரு பொருள் எவ்வளவு எளிதில் மற்றும் எவ்வளவு வலுவுடன் காந்தமாக்கப்படுகிறது என்பதைத் தீர்மானிக்கிறது.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. magnetic susceptibility
"https://ta.wiktionary.org/w/index.php?title=காந்த_ஏற்புத்_திறன்&oldid=1397611" இலிருந்து மீள்விக்கப்பட்டது