hosting
Appearance
பொருள்
- hosting, பெயர்ச்சொல்.
- ஓம்புதல்
- ...
விளக்கம்
- hosting (சொற்பிறப்பியல்)
- தொடக்கப் பக்கத்தை வலையத்தின் ஒரு பகுதியாக்கி, இணையப் பயனாளிகள் அனைவரும் அதைப் பார்க்குமாறு செய்தல். தவிர, நம் கணிப்பொறியிலிருந்து எச்டிஎம்எல் குறிமுறையைப் பணியாளிக்கு (சர்வர்) மாற்றுவதும் ஆகும்.
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---hosting--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு