மடக்கை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மடக்கை, பெயர்ச்சொல்.
  1. ஒரு எண்ணின் படிக்குறியாகத் தெரிவிக்கப்படும் எண். அடிமானம் 10 உள்ள 210 இன் மடக்கை 2.3222. இதில் 2 சிறப்புவரை. 0.3222 பின்னவரை.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. logarithm
"https://ta.wiktionary.org/w/index.php?title=மடக்கை&oldid=1635904" இலிருந்து மீள்விக்கப்பட்டது