vehicular manslaughter
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- vehicular manslaughter, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): சட்ட விதிமுறைகளுக்குப் புறம்பாக ஊர்தியை இயக்குவதால் ஏற்படும் மனித உயிரிழப்பு
விளக்கம்
[தொகு]கவனக் குறைவாக இருத்தல், மது அருந்தியிருத்தல், வேகமாக ஓட்டுதல் போன்ற காரணங்களினால், ஊர்தி ஓட்டும்பொழுது ஏற்படும் மனித உயிரிழப்பு.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---vehicular manslaughter--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்