seenager
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- seenager, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- வயது முதிர்ந்த காலத்திலும், இளமைக் குறும்புடனும், சுறுசுறுப்புடனும் இருப்பவர்.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
தினமணியின் தமிழ்மணியில் வெளியாகியிருக்கும் சொல் தேடல் பகுதியில் seenager
( மொழிகள் ) |
சான்றுகோள் ---seenager--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்