உள்ளடக்கத்துக்குச் செல்

pleasure-grove

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
pleasure-grove:
pleasure-grove:
pleasure-grove:
  1. pleasure + grove

பொருள்

[தொகு]
  • pleasure-grove, பெயர்ச்சொல்.
  1. உய்யானம்
  2. தோட்டம்
  3. பூங்கா

விளக்கம்

[தொகு]
  1. பெருநகரங்களில் அதனதன் எல்லைகளையொட்டி மக்கள் ஓய்வாக, உல்லாசமாக பொழுதைப்போக்க, பெரிய நிலப்பரப்பில் தோட்டங்களை அமைத்திருப்பர்...பசுமையான புற்தரைகள், பூத்துக்குலுங்கும் மலர்ச்செடிகள், மரங்கள், பல்வகைத் தாவரங்களோடு மனதிற்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தரும்...உட்கார இருக்கைகள், தாவரங்களினாலான அலங்காரப் பொருட்கள், நீரூற்றுகள், உணவு விடுதி, சிறுவர்களுக்கு விளையாடுமிடம், விளையாட்டுச் சாதனங்கள், நடமாட சிறு பாதைகள், இருட்டானால் ஒளி விளக்குகள், கழிவறைகள் முதலான அனைத்து சௌகரியங்களும் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கும் இவையே pleasure-grove எனப்படுகின்றன...
( மொழிகள் )

சான்றுகோள் ---pleasure-grove--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=pleasure-grove&oldid=1698357" இலிருந்து மீள்விக்கப்பட்டது