உள்ளடக்கத்துக்குச் செல்

கரூசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்

பொருள்

[தொகு]
  • கரூசம், பெயர்ச்சொல்.
  1. ஐம்பத்தாறுதேசங்களுள் ஒன்று
    (எ. கா.) (திருவேங். சத. 97.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. name of a country in ancient india, one of 56 countries that existed

விளக்கம்

[தொகு]
  • மிகப்பழங்காலத்தில் இந்தியா முழுவதும் இருந்த அங்க, வங்க, கலிங்கம் முதலான ஐம்பத்தாறு நாடுகளில் ஒன்றாக கரூசம் இருந்தது


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கரூசம்&oldid=1404337" இலிருந்து மீள்விக்கப்பட்டது