Brexit

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

Brexit

ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் (நிகழக்கூடிய) ஒரு செயல்பாடு.

Brittain + exit ஆகிய இரு சொற்களைச் சேர்த்து உருவாக்கப்பட்ட ஒரு இருபாதி ஒட்டுச்சொல்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=Brexit&oldid=1886995" இலிருந்து மீள்விக்கப்பட்டது