தீமிதி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- தீமிதி, பெயர்ச்சொல்.
- வேண்டுதல் நிமித்தம் நெருப்புக்குழியில் இறங்கி நடத்தல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- to walk on the burning coal bed as a part of religious ritual
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +