உள்ளடக்கத்துக்குச் செல்

நிழலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கற்பக விநாயகர் -

நிழலி நிழலி என்பது தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் தாலுக்காவில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.

கிராமத்தில் ஆரம்பப்பள்ளி மற்றும் கோவில்கள் உள்ளன. [2]


திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) மற்றும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) ஆகியவை இங்கு முக்கியமான அரசியல் கட்சிகளாகும் .

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • நிழலி, பெயர்ச்சொல்.
  1. ஒளி
  2. நீதி
  3. காற்று
  4. நோய் .

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. light
  2. justics
  3. air
  4. disease


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நிழலி&oldid=1997234" இலிருந்து மீள்விக்கப்பட்டது