circle trowel
Appearance
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]circle trowel
- வட்டச் சட்டுவம்
விளக்கம்
[தொகு]- சாந்து பூசுபவர்கள் (கொத்தனார்கள்) பயன்படுத்தும் உட்குழிவான் அல்லது புடைப்பான அலகுடைய ஒரு சட்டுவக் கரண்டி. இது வளைவான மேற்பரப்புகளில் பூச்சு வேலைகள் செய்வதற்குப் பயன்படுகிறது.
பயன்பாடு
[தொகு]- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---circle trowel--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு