drummer

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

drummer:
drummer:
இராணுவ அணிவகுப்பில்...


பொருள்[தொகு]

  • drummer, பெயர்ச்சொல்.
  1. முரசு/டி3ரம் வாசிப்பவன்; முரசடிப்போன்; மேளக்காரர்; கொட்டடிப்பவர்;

விளக்கம்[தொகு]

  1. தமிழ்நாட்டு முரசு, பறை, தவில் போன்ற தோலிசைக்கருவியையொத்த மேலை நாட்டுத் தோல் வாத்தியம் ட்3ரம்--DRUM எனப்படுகிறது...இந்தத் தோல் வாத்தியத்தில் ஒன்றையோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்டக் கருவிகளையோ ஒரே சமயத்தில் வாசிப்பவர் drummer எனப்படுகிறார்.
  • drummer (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---drummer--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=drummer&oldid=1986758" இலிருந்து மீள்விக்கப்பட்டது