தன்வினை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • தன்வினை, பெயர்ச்சொல்.
  1. ஊழ்வினை
  2. இயற்றுதற் கருத்தாவின் வினையை உணர்த்துஞ் சொல்
  3. தனது செயல்
  4. தன்னால் / இயற்கையால் நடக்கும் செயலையுணர்த்தும் வினை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்

சொல்வளம்[தொகு]

  1. தன் + வினை
  2. ..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தன்வினை&oldid=1911845" இலிருந்து மீள்விக்கப்பட்டது