உள்ளடக்கத்துக்குச் செல்

கண்பூளை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கண்பூளை:
சிறுபூளை/சிறுகண்பூளை
கண்பூளை:
சிறுபூளை/சிறுகண்பூளை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கண்பூளை, பெயர்ச்சொல்.
  1. சிறுபூளை (M. M.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. A common wayside weed
  2. mountain knotgrass

விளக்கம்

[தொகு]
  • இது ஒரு மூலிகைச்செடி..தேகம் வெளிறல், அசிர்க்காரோகம், வாதமூத்திரக்கிரிச்சரம், முத்தோஷம், மூத்திரச்சிக்கல், அஸ்மரி, அந்திரப்பித்தவாதம், சோணிதவாதங்கள் ஆகியப்பிணிகள் இந்த மூலிகையால் நீங்கும்...
  • மண்ணீரல்நோய்,மூலம் ஆகியவற்றுக்கும் மருந்தாகும்... சிறுநீரகக் கற்களை கரைப்பதற்கும்,சிறுநீரில் இரத்தம், வெள்ளைபடுதல் ஆகியவற்றை குறைக்கவும் பயன்படுகிறது


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கண்பூளை&oldid=1427583" இலிருந்து மீள்விக்கப்பட்டது