ஒப்பித்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- ஒப்பித்தல், வினைச்சொல்.
- உவமித்தல்
- ஒப்படைத்தல்
- ஒப்பனைசெய்தல்
- ஒத்துக்கொள்ளச்செய்தல்
- ஏற்கச்செய்தல்
- பகிர்ந்துகொடுத்தல்
- மனப்பாடம் செய்து கூறுதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +