அட்டக்கறுப்பு
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- அட்டக்கறுப்பு, பெயர்ச்சொல். மிகக் கறுப்பு.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கில உச்சரிப்பு - attakkaruppu
விளக்கம்
- ...அட்டக்கறுப்பு: நிலக்கரி எந்த அளவு ஒளியை எதிரொளிக்குமோ, அதே அளவுதான் தன் மீது படும் ஒளியை நிலவு எதிரொளிக்கிறது.--சான்று தி இந்து.
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +