எடுத்துக்கட்டுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • எடுத்துக்கட்டுதல், வினைச்சொல்.
  1. உயரத்திக் கட்டுதல்
  2. இல்லாத செயலைப் புனைந்து கூறல்
  3. கற்பிதம்
  4. பின்னல் மயிரைச் சுருட்டிக் கட்டுதல்
  5. கட்டுக்கதை கூறல்
  6. பொய் சொல்லுதல்
  7. தாலியை அறுத்துக் கட்டுதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=எடுத்துக்கட்டுதல்&oldid=1435575" இலிருந்து மீள்விக்கப்பட்டது