மணல்வாரி
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- மணல்வாரி, பெயர்ச்சொல்.
- மண்தோண்டி
- மணல் நீக்குங் கருவி
- நெல்வகை
- புல்வகை
- சின்னம்மைவகை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +