உழத்திப்பாட்டு
Appearance
சிற்றிலக்கியங்களில் ஒன்றானது "முக்கூடற்பள்ளு" இதனை " உழத்தி பாட்டு " என்றும் கூறுவர்.
முக்கூடற்பள்ளு
[தொகு]சங்க காலத்தில் மருதநிலத்தின் உழவுத் தொழில் செய்த "பள்ளர்" சமுதாயத்தின் மக்களை பற்றிய பாட பெற்ற இலக்கிய நூலாகும்.
சிறப்பு அம்சம்
[தொகு]1 . நெல் வகை
2. மாட்டின் வகை
3. பள்ளரின் வாழ்க்கை
4. தாமிரபரணி பெருமை 
5. மீன் வகை
6. ஏர் வகை
ஆகியவை நகைசுவையாக கூருவது இந்நுால்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +