aircraft simulator
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- aircraft simulator, பெயர்ச்சொல்.
- வானூர்தி போன்மி (aircraft emulator); வானூர்தி பாவிப்பி (aircraft simulator)
விளக்கம்
[தொகு]- வானூர்தி விமானிகளுக்குப் பயிற்சியளிக்கும் கணினி கட்டுப்பாட்டுச் சாதனம். நவீன ஜெட் வானூர்தி விமானி அறையில் உள்ள கருவிகள் அனைத்தும் இதில் இருக்கும். உண்மையான விமானத்தில் இருப்பது போன்ற சூழ்நிலையை உருவாக்கி மனம் வியக்கும் வரை கலைகள் உருவாக்கப்படும். உண்மையான விமானத்தில் போன்றே இதிலும் பயிலலாம்.
பயன்பாடு
[தொகு]- ...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---aircraft simulator--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் கணினி களஞ்சியப் பேரகராதி-1