உள்ளடக்கத்துக்குச் செல்

பூச்சாண்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • பூச்சாண்டி, பெயர்ச்சொல்.
  1. குழந்தைகளுக்கு அச்சமுண்டாக்கும் உருவத்தை குறிக்கும் சொல்.
  2. சைவ ஆண்டிகளை குறித்த சொல். உடல் முழுவதும் சாம்பல் மற்றும் திருநீர் பூசி அப்பூச்சுடன் இருந்த சிவண்டியார்களை, ஆண்டிகளை திருநீர் பூச்சு ஆண்டி என குறிப்பிட்டது, பின்னாளில் பூச்சாண்டி மருவியது.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Daemon


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பூச்சாண்டி&oldid=1985707" இலிருந்து மீள்விக்கப்பட்டது