மல்லர்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- மல்லர், பெயர்ச்சொல்.
- மருத நில தலைவன்
- இருளப்பள்ளர் தலைவன்
- மள்ளர் குல தலைவன்/ மள்ளர் குல சிறந்த மற்போர் வீரன்
- மற்போர் செய்வோர்
- மருத நில மக்கள்
- வலியர்
- திருக்குறள் உரையாசிரியருள் ஒருவர்
- மல்லர் இன வீரர்கள் / தேவேந்திர குல வேளாளர்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +