Americanism
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- Americanism, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- கீழேத் தரப்பட்டிருக்கும் காரணிகள் எல்லாம் Americanism --அமெரிக்க வழிமுறையியல் என்பதின் பாகங்களாகும்...
- அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆங்கில மொழியில் மட்டுமே காணப்படும் ஒரு சொல்...
- ஒரே ஆங்கிலச் சொல்லுக்கு, பிரித்தானிய ஆங்கில மொழிக்கு மாறாக, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆங்கில மொழியில் காணப்படும் வேறுபாட்டுக் கூறுகள்..
- அமெரிக்க பாரம்பரியம், சம்பிரதாயம், நலன், கொள்கை, கோட்பாடு மற்றும் குறிக்கோள் ஆகியவைகளோடுள்ள அசையாப் பிணைப்பு அல்லது விசுவாசம்..
- சிறப்பாக அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கேயுரிய பழக்கவழக்கம் அல்லது நடைமுறைப் போக்கு...
- அமெரிக்கக் கலாச்சாரத்திற்கு அதி முக்கியமான/அவசியமான அரசியற் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள்.
- Americanism (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Americanism--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்