புருடன்
Appearance
புருடன் - அறிவுள்ள பொருள்
சாங்கியம் இந்தியத் தத்துவங்களில் சிறப்பானதும் முன்னோடியான தத்துவம் ஆகும். சாங்கிய தத்துவம் கடவுள் இருப்பினை ஏற்றுக் கொள்ளாதது. பிரகிருதி (இயற்கை), புருடன் (அறிவுள்ள பொருள்) ஆகிய இரு பொருட்கள் பற்றி மட்டுமே பேசுகின்ற சடவாத தரிசனமாகும். பரம்பொருள் (இறைவன்) குறித்து எதுவும் கூறப்படவில்லை. உலகத் தோற்றம் (படைப்பு) படைப்பு குறித்தான கருத்துக்களை மட்டும் அத்வைத வேதாந்திகள் ஏற்றுக்கொள்கின்றனர்.