நாளாந்தம்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
நாளாந்தம், (உரிச்சொல்).
பொருள்
[தொகு]- நாளின் முடிவிலும்
- தினமும்
- தினசரி
- அன்றாடம்
- அனுதினமும்
- பிரதி தினமும்
- ஒவ்வொரு நாளும்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- everyday
- daily
- each day
விளக்கம்
[தொகு]- நாள் (தமிழ்)+ அந்தம் (வடமொழி) = நாளாந்தம்.... நாள் + முடிவு என்ற பொருள்...நாள் முடிவது தொடர் நிகழ்வாதலால் அவ்வாறு முடியும் நாட்களை, ஒவ்வொரு நாளும் என்னும் பொருளில் குறிப்பிட்டனர்...