mussel-shell creeper

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

mussel-shell creeper:
காக்கட்டான்/காக்கணம் கொடி
  1. clitoria ternatea..(தாவரவியல் பெயர்)
  2. mussel + shell + creeper

பொருள்[தொகு]

  • mussel-shell creeper, பெயர்ச்சொல்.
  1. காக்கட்டான்
  2. காக்கணம்
  3. common english name --- butterfly pea, blue pea vine

விளக்கம்[தொகு]

  1. இஃதொரு மருத்துவக் குணமுள்ளக் கொடிவகைத் தாவரம்...இதில் வெள்ளை, ஊதா, நீலம் என மூன்று வகை நிற இனங்கள் உள்ளன...சங்கு/கிளிஞ்சல் போன்ற மலர்கள் பூப்பதால் சங்குப்பூக் கொடி என்றும் குறிப்பிடுவர்...நீலநிறப் பூக் கொடியை கருவிளை என்பர்...
( மொழிகள் )

சான்றுகோள் ---mussel-shell creeper--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=mussel-shell_creeper&oldid=1848316" இலிருந்து மீள்விக்கப்பட்டது