william
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- william, பெயர்ச்சொல்.
- பதினொன்றாம் நூற்றாண்டில் நார்மனியர்கள் இங்கிலாந்து நாட்டை வெற்றிக் கொ்ண்ட பிறகு குழந்தைகளுக்குச் சூட்டப்பட்ட முதல் பெயர்.
தொடர்புடையச்சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---william--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்