started
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- started, வினைச்சொல்.
- துவங்கினான், துவங்கினாள், துவங்கினார், துவங்கினார்கள், துவங்கியது
- துவக்கப்பட்டது
விளக்கம்
[தொகு]- start என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---started--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்