finished

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • finished, வினைச்சொல்.
  1. முடித்தான், முடித்தாள், முடித்தார், முடித்தார்கள், முடித்தது.
  • எ.கா. She finished second in the cycling race.
  • finished, உரிச்சொல்.
  1. முடிக்கப்பட்ட, இறுதி வடிவம் கொடுக்கப்பட்ட
  • எ.கா. The finished housing project was not formally handed over.

விளக்கம்[தொகு]

  • finish என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---finished--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=finished&oldid=1561489" இலிருந்து மீள்விக்கப்பட்டது