மறுதலித்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- மறுதலித்தல், வினைச்சொல்.
- வேறுபடுதல்; மாறுபடுதல்; disagree; differ;
- மறுத்தல்; நெறியைவிட்டு நீங்குதல்; disapprove
- மறுகலித்தல்
|
---|
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +