ஒற்றளபெடை
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- ஒற்றளபெடை, பெயர்ச்சொல்.
- தனக்குரிய மாத்திரையில் மிகுந்தொலிக்கும் மெய்யெழுத்து
- ங் , ஞ் , ண் , ந் , ம் , ன் , வ் , ய் , ல் , ள் , ஃ என்னும் மெல்லின இடையின ஆய்த எழுத்துகள் இரட்டித்து வந்து மாத்திரை மிகுதல் (நன்னூல்.92)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +