பெயர்த்தல்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- பெயர்த்தல், வினைச்சொல்.
- போக்குதல்
- நிலைமாறச்செய்தல்
- அப்புறப்படுத்துதல்
- திருப்பிப்போடுதல்
- பிடுங்கல்
- கெடுத்தல்
- ஒடுங்கிக்கொள்ளுதல்
- பிரித்தல்
- மீட்குதல்
- வசூலித்தல்
- செலுத்துதல்
- விடுத்தல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +