desired

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • desired, வினைச்சொல்.
  1. விருப்பப்பட்டான், விருப்பப்பட்டாள், விருப்பப்பட்டார், விருப்பப்பட்டார்கள், விரும்பியது.
  2. ஆசைப்பட்டான், ...
  • எ.கா. She desired to wear a diamond necklace for the function.
  • desired, உரிச்சொல்.
  1. விருப்பப்பட்ட, ஆசைப்பட்ட
  • எ.கா. The counselling did not have the desired effect on him.

விளக்கம்[தொகு]

  • desire என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---desired--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=desired&oldid=1551615" இலிருந்து மீள்விக்கப்பட்டது