served
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- served, வினைச்சொல்.
- பரிமாறினான், பரிமாறினாள், பரிமாறினார், பரிமாறினார்கள், பரிமாறியது.
- சேவைச் செய்தான், ...
- தொண்டு புரிந்தான், ...
- (விளையாட்டு) எதிராளியிடம் பந்தைச் செலுத்தினான், ...
- பயனளித்தது
- எ.கா.
- She served the dishes to the guests.
- His action served no purpose.
விளக்கம்
[தொகு]- serve என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---served--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்