telling
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- telling, பெயர்ச்சொல்.
- விவரிப்பு
- தகவலளிப்பு
- (வழக்கொழிந்த பயன்பாடு) கணக்கெடுப்பு, எண்ணிக்கை
- telling, வினைச்சொல்.
- கூறுதல், நவில்தல், சொல்லுதல்
- telling, உரிச்சொல்.
- வலுவான
- வெளிப்படுத்தும்
- ஏற்றுக் கொள்ள வைக்கும்
விளக்கம்
[தொகு]- tell என்பதன் நிகழ்கால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---telling--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்