seized
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- seized, வினைச்சொல்.
- கைப்பற்றினான், கைப்பற்றினாள், கைப்பற்றினார், கைப்பற்றினார்கள், கைப்பற்றியது, கைப்பற்றப்பட்டது.
- எ.கா. The police seized the narcotics from the foreign tourist.
விளக்கம்
[தொகு]- seize என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---seized--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்