shows

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • shows, பெயர்ச்சொல்.
  1. காட்சிகள்
  • எ.கா. There are no Sunday shows in this theatre.
  • shows, வினைச்சொல்.
  1. காட்டுகிறான், காட்டுகிறாள், காட்டுகிறார், காட்டுகிறது.
  • எ.கா. The traffic policeman shows the green signal.

விளக்கம்[தொகு]

  1. show என்பதன் பன்மை.
  2. show என்பதன் நிகழ்கால ஒருமைப் படர்க்கை.


( மொழிகள் )

சான்றுகோள் ---shows--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=shows&oldid=1610463" இலிருந்து மீள்விக்கப்பட்டது