degrees
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- degrees, பெயர்ச்சொல்.
- பாகைகள்.
- வெப்ப அலகுகள்
- பட்டங்கள்
- எ.கா.
- The total of the three angles in a triangle is 180 degrees.
- The temperature in summer rises up to 45 degrees celcius.
- He has won many degrees in his academic career.
விளக்கம்
[தொகு]- degree என்பதன் பன்மை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---degrees--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்