rendered
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- rendered, வினைச்சொல்.
- வழங்கினான், வழங்கினாள், வழங்கினார், வழங்கினார்கள், வழங்கியது.
- அளித்தான், ...
- மொழிபெயர்த்தான், ...
- எ.கா. She rendered a devotional song onn the occasion of her school anniversary.
விளக்கம்
[தொகு]- render என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---rendered--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்