represented
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- represented, வினைச்சொல்.
- பிரதிநிதியாக இருந்தான், பிரதிநிதியாக இருந்தாள், பிரதிநிதியாக இருந்தார், பிரதிநிதியாக இருந்தார்கள், பிரதிநிதியாக இருந்தது.
- எ.கா. The President represented India in the SAARC Summit.
விளக்கம்
[தொகு]- represent என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---represented--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்