compelled
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- compelled, வினைச்சொல்.
- கட்டாயப்படுத்தினான், கட்டாயப்படுத்தினாள், கட்டாயப்படுத்தினார், கட்டாயப்படுத்தினார்கள், கட்டாயப்படுத்தியது.
- கட்டாயப்படுத்தப்பட்டான், ...
- எ.கா.
- Radha's mother compelled her to do the home work.
- Radha was compelled by her mother to do the home work.
விளக்கம்
[தொகு]- compel என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---compelled--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்