உள்ளடக்கத்துக்குச் செல்

rushed

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • rushed, வினைச்சொல்.
  1. விரைந்தான், விரைந்தாள், விரைந்தார், விரைந்தார்கள், விரைந்தது.
  • எ.கா. The paramedical staff rushed to the accident spot.
  • rushed, உரிச்சொல்.
  1. மும்முரமாக
  2. விரைவாக, அவசரமாக
  3. நாணல் புற்களால் சூழப்பட்ட
  • எ.கா.
  1. I was so rushed today, I didn't have time to eat lunch.
  2. The accident victim was rushed to the hospital.

விளக்கம்

[தொகு]
  • rush என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---rushed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=rushed&oldid=1606015" இலிருந்து மீள்விக்கப்பட்டது