containing
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- containing, பெயர்ச்சொல்.
- உள்ளடக்கங்கள்
- containing, வினைச்சொல்.
- அடக்குகிறான், அடக்குகிறாள், அடக்குகிறார், அடக்குகிறார்கள், அடக்குகிறது.
- எ.கா. He finally succeeded in containing the pipe burst.
- containing, உரிச்சொல்.
- உள்ளடக்கியுள்ள, கொண்டுள்ள
- எ.கா. A basket containing mangoes was gifted to him.
விளக்கம்
[தொகு]- contain என்பதன் நிகழ்கால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---containing--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்