convinced
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- convinced, வினைச்சொல்.
- மெய்ப்பித்தான், மெய்ப்பித்தாள், மெய்ப்பித்தார், மெய்ப்பித்தார்கள், மெய்ப்பித்தது.
- ஏற்க வைத்தான், ...
- நம்ப வைத்தான், ...
- எ.கா. He convinced the Judge with his arguements.
- convinced, உரிச்சொல்.
- நம்பிய, ஏற்றுக் கொண்ட
- எ.கா. The convinced Judge passed a favourable order.
விளக்கம்
[தொகு]- convince என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---convinced--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்