forgot

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • forgot, வினைச்சொல்.
  1. மறந்துவிட்டான், மறந்துவிட்டாள், மறந்துவிட்டார், மறந்துவிட்டார்கள், மறந்துவிட்டது.
  2. மறந்து போனான், ...
  • எ.கா. Kavitha forgot that her sister would be waiting for her.

விளக்கம்[தொகு]

  • forget என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---forgot--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=forgot&oldid=1563082" இலிருந்து மீள்விக்கப்பட்டது