wondered

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • wondered, வினைச்சொல்.
  1. வியந்தான், வியந்தாள், வியந்தார், வியந்தார்கள், வியந்தது.
  2. திகைத்தான், ...
  3. பிரமித்தான், ...
  4. அதிசயித்தான், ...
  • எ.கா. He wondered where he had left his car key.
  • wondered, உரிச்சொல்.
  1. (வழக்கொழிந்தச் சொல்) வியத்தகு, விந்தையான, அதிசயமான, அரிய நிகழ்வான

விளக்கம்[தொகு]

  • wonder என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---wondered--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=wondered&oldid=1629613" இலிருந்து மீள்விக்கப்பட்டது