பொரிதல்
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- பொரிதல், வினைச்சொல்.
- பொரியாதல்
- வறுபடுதல்
- தீய்தல்
- விரைவாகப் பேசுதல்
- அலப்புதல்
- உப்பு முதலியன தரையில் படிதல்
- பூத்தல்
- மெல்ல ஒலித்தல்
- வாணப்பொறி மிகுந்து சொரிதல்
- பொருக்கு வெடித்தல்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +