உள்ளடக்கத்துக்குச் செல்

riding

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • riding, பெயர்ச்சொல்.
  1. சவாரி
  2. கானகத்தினூடே ஏற்படுத்தப்பட்டிருக்கும் வழித்தடம்
  3. (வழக்கொழிந்தச் சொல்) திருவிழா ஊர்வலம்
  • எ.கா. He likes horse riding.
  • riding, வினைச்சொல்.
  1. சவாரிச் செய்கிறான், சவாரிச் செய்கிறாள், சவாரிச் செய்கிறார், சவாரிச் செய்கிறார்கள், சவாரிச் செய்கிறது.
  2. ஓட்டுகிறான், ...
  • எ.கா. She is riding a bicycle.

விளக்கம்

[தொகு]
  • ride என்பதன் நிகழ்கால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---riding--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=riding&oldid=1604983" இலிருந்து மீள்விக்கப்பட்டது