accounts

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • accounts, பெயர்ச்சொல்.
  1. கணக்குகள். எ.கா. The company's accounts were not audited.
  • accounts, வினைச்சொல்.
  1. கணக்கிடுகிறான், கணக்கிடுகிறாள், கணக்கிடுகிறார்.
  • எ.கா. The vendor accounts for the profits and losses every day.

விளக்கம்[தொகு]

  1. account என்பதன் பன்மை.
  2. account என்பதன் நிகழ்கால ஒருமைப் படர்க்கை.


( மொழிகள் )

சான்றுகோள் ---accounts--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=accounts&oldid=1522413" இலிருந்து மீள்விக்கப்பட்டது