bare one's teeth
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- bare one's teeth, வினைச்சொல்.
- மிரட்டுவது, அல்லது வெறுப்பைக் காட்டுவது
விளக்கம்
[தொகு]- தங்களின் எதிரிகளை மிரட்ட, விலங்குகள் பற்களை ஆக்ரோஷத்துடன் காட்டுவதிலிருந்து உருவானது.
ஒத்தச்சொல்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---bare one's teeth--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்